1. Home
  2. தமிழ்நாடு

இந்த மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு..!

1

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகளுக்குள் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு 18%- லிருந்து 5% ஆகவும், எம்.யு.வி. பிரிவில் உள்ள வாகனங்களுக்கு 22%- ம் ஜி.எஸ்.டி. வரி விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

50வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதித்துறை உயரதிகாரிகள், ஜி.எஸ்.டி. உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like