1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பிறந்த நாள் வாழ்த்து..!

Q

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

"தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ஆர்.என். ரவி அந்த வாழ்த்து கடிதத்தில் தமிழில் கையொப்பமிட்டுள்ளார்.

Q

Trending News

Latest News

You May Like