1. Home
  2. தமிழ்நாடு

4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல்!

Q

தமிழக சட்டமன்றத்தில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like