1. Home
  2. தமிழ்நாடு

குரூப்-1, குரூப்-2, 2A தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. வெளியானது மாதிரி வினாத்தாள்..!

குரூப்-1, குரூப்-2, 2A தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. வெளியானது மாதிரி வினாத்தாள்..!


தமிழகத்தில், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு, அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குரூப்-1 குரூப்-2 ஏ போன்ற தேர்வுகளில் இடம்பெறும் தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான பாடத் திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள், பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like