1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களே குட் நியூஸ்..! கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்..!

Q

கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்ல வசதியாக வருகிற நவம்பர் 4 ஆம் தேதி அதிகாலை முதல் புறநகர் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை நவம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு முதல் ரயிலும் 4:30, 5:00, 5:45, 6:20 மணிக்கு அடுத்தடுத்த ரயில்களும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதல் நேரம் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like