குட் நியூஸ்... கொரோனாவை 100% குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

குட் நியூஸ்... கொரோனாவை 100% குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

குட் நியூஸ்... கொரோனாவை 100% குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!
X

கொரோனா பாதிப்பை குணப்படுத்த இஸ்ரேல் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மருந்து 100 சதவீதம் பயன்தரும் வகையில் இருப்பது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

இஸ்ரேலை சேர்ந்த புளுரிஸ்டெம் தெரபிடிக்ஸ் என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாச கோளாறு, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்த கொரோனா பாதிப்பு நோயாளிகளையும் இந்த மருந்து குணப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள மருத்துவ மையத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புளுரிஸ்டெம் தெரபிடிக்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி யாகி, பரிசோதனை விரைவில் முடிவு பெறும் என்றும், அதனைத் தொடர்ந்து மருந்துக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மருந்தை உடலில் செலுத்துவதன் மூலம் செல்கள் கிளர்ச்சி அடைந்து கொரோனா வைரஸூக்கு எதிராக தீவிரமாக செயல்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த மருந்து உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயலிழக்க செய்வதை தடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

Next Story
Share it