1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Q

முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் தெரிவித்திருந்தார்.

அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like