1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

1

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (அக்.20) இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலையில் 09.45 மணிக்கு நெல்லையைச் சென்றடைகிறது. மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து வரும் அக்டோபர் 24- ஆம் தேதி மாலை 05.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு தாம்பரம் வரும் சென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாகவும், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக, இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like