குட் நியூஸ்..! மகளிர் உரிமை தொகை புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு..!

* மகளிர் உரிமை தொகை புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு
* மகளிர் உரிமை தொகை 13, 870 கோடி ஒதுக்கீடு
* இலவசமாக 5 லட்சம் மகளிர் நாள்தோறும் பஸ் பயணம்
* மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு.
* 10 ஆயிரம் பெண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்படும். இதற்கு ரூ.37 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கு
* சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.