1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி இ-சேவை மையத்தில் அரசு பஸ் டிக்கெட் எடுக்கலாம்..!

Q

தமிழக அரசு கிராமப்புற மக்களின் வசதிக்காக, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், இ-சேவை மையங்கள் மூலம் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதேபோல், டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றாலும், இ-சேவை மையம் மூலமாக ரத்து செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like