குட் நியூஸ்..! இனி பேடிஎம் போலவே ஜி பேயிலும் ஒலி பெருக்கி..!
பேடிஎம், ஃபோன் பே, ஜி பே மற்றும் பிற ஆன்லைன் செயலிகள் வாயிலாக மக்கள் பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், பேடி எம் நிறுவனத்தை போலவே கூகுள் பே-ல் (Google Pay) மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை அறிவிப்பதற்காக ஒலி பெருக்கியை அறிமுகம் செய்கிறது கூகுள் நிறுவனம்.
இந்தியாவில் உள்ள கடைகளில் அடுத்த மாதம் அறிமுகமாகும் என தெரிகிறது