1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!

Q

2023-2024ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 15,2025 வரை நீட்டிப்பு.

இன்றைக்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால் ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், பயனாளர்களின் வேண்டுகோளை ஏற்று, கால அவகாசத்தை மேலும் 15 நாள்கள் வருமானவரித்துறை நீட்டித்துள்ளது. இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என்பதால் விரைவாக ITR-ஐ தாக்கல் செய்யவும்.

Q

Trending News

Latest News

You May Like