குட் நியூஸ்..! தங்கம் விலை மளமளவென குறைந்தது..!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,310 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி 103 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,03,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்துள்ளது.