1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! ஒரே நாளில் தங்கம் விலை 800 ரூபாய் குறைப்பு..!

Q

தங்கத்தின் விலையானது , தற்போதைய காலகட்டத்தில் மக்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து ஒரு சவரனுக்கு ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது . அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.

இன்று (நவம்பர் 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 7,200 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 57,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது.

25/நவம்பர்/2024 - ரூ. 57,600

24/நவம்பர்/2024 - ரூ. 58,400

23/நவம்பர்/2024 - ரூ. 58,400

22/நவம்பர்/2024 - ரூ. 57,800

21/நவம்பர்/2024 - ரூ. 57,170

20/நவம்பர்/2024 - ரூ. 56,920

19/நவம்பர்/2024 - ரூ. 56,520

18/நவம்பர்/2024 - ரூ. 55,960

17/நவம்பர்/2024 - ரூ. 55,480

16/நவம்பர்/2024 - ரூ. 55,480

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,01,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று அப்படியே இருக்கிறது

Trending News

Latest News

You May Like