குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,000 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.