குட் நியூஸ்..! சவரனுக்கு ரூ.840 குறைந்த தங்கம் விலை!

இன்று (ஜூன் 17) தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.105 குறைந்து ரூ.9,200க்கும், ஒரு சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ.73,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.120க்கும், ஒரு கிலோ ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.