1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் கிரிக்கெட்..!

1

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுகளைச் சேர்க்க, ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் கிரிக்கெட் போட்டிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 

2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பாட்டுக் குழு ஐந்து புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது.  ஐந்து விளையாட்டுகள் கிரிக்கெட், பேஸ்பால், சாப்ட்பால், கொடி கால்பந்து மற்றும் ஸ்குவாஷ்" என கூறினார்.  

இதனை ஐஓசி சமீபத்தில் ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like