குட் நியூஸ்..! தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்..!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக.26ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.காலை உணவு விரிவாக்க திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்த காலை உணவு விரிவாக்க திட்டத்தின் மூலம் 3.50 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.