1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை.!

1

மெட்ரோ ரயில் சேவை, இன்று 9-ம் தேதி, நாளை 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். 

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு இன்று முதல் 11-ம் தேதி வரை  மூன்று நாட்களுக்கு மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.   

Trending News

Latest News

You May Like