1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தமிழகத்துக்கு புதிதாக 2 வந்தே பாரத் ரயில்கள்..!

1

நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை - மைசூரு, சென்னை - கோவை வழியில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தெற்கு ரயில்வேவின் ஐஆர்டிடிசி 2023-24 கலந்தாய்வு கூட்டத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்க மத்திய ரயில்வேவுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இரண்டு வந்தே பாரத் ரயில்களும் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வழிகளில் இயக்கப்படவுள்ளன.

Trending News

Latest News

You May Like