தங்கம் வென்ற தங்க மகன்..!
தங்கம் வென்ற தங்க மகன்
பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்று, ஆசிய அளவில் சாதனைப் படைத்துள்ளார்.
முன்னதாக, டோக்கியாவில் நடந்த பாராலிம்பிக்கில் 2.07 மீட்டர் தாண்டியிருந்த நிலையில், தனது சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார்.