மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம்..!சவரனுக்கு ரூ.480 உயர்வு
தங்கத்தின் விலையில் இன்று திடீரென ஏற்றம் காணப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் அதிரடியாக ரூ.480 உயர்ந்து,ரூ. 56,800 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் அதிகரித்து, ரூ.7,100 ஆக இருக்கிறது.
தங்கத்தின் விலை நிலவரத்தை காணலாம்;
டிச. 11 - ரூ. 58,280
டிச.12 - ரூ.58,280
டிச.13 - ரூ. 57,840
டிச.14 - ரூ.57,120
டிச.15 - ரூ. 57,120
டிச. 16 - ரூ. 57, 120
டிச.17 - ரூ. 57,120
டிச.18 - ரூ.57,080
டிச.19 - ரூ. 56,500
டிச. 20 - ரூ.56,320