1. Home
  2. தமிழ்நாடு

தங்கத்தின் விலை இன்றும் உயர்வு !!

தங்கத்தின் விலை இன்றும் உயர்வு !!


தங்கத்தின் விலை இன்றைய காலை நிலவரப்படி சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,672 க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து, ரூ.4,834 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விலையேற்றம் தொடர்வதால் வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து 64,600- க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.-

newstm.in

Trending News

Latest News

You May Like