1. Home
  2. தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளே சற்று அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

Q

தங்கம் விலை நேற்று உயர்ந்திருந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,170-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.126-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.126-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Q

Trending News

Latest News

You May Like