1. Home
  2. தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்தது..!!

தங்கம் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்தது..!!


தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,152-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, ரூ.4,519-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து ரூ.64,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like