1. Home
  2. தமிழ்நாடு

இன்றும் உயர்ந்த தங்கத்தின் விலை..! சவரனுக்கு 500 ரூபாய் உயர்வு..!

Q

தங்கம் விலை இன்று ஏற்றம் கண்டது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு குறைந்து வந்த சூழலில், இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்து இருப்பது நகைப்பிரியர்களுக்கும் இல்லத்தரசில்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நவம்பர் 29-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ 57,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ 2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like