1. Home
  2. தமிழ்நாடு

சற்று உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய தங்கம் நிலவரம் இதோ..!

Q

இன்று (ஜூலை 10) மீண்டும் தங்கம் விலை சற்று ஏதிகரித்துள்ளதது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.9020-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ. 120 க்கும், கிலோ ரூ. 1,20,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like