அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! மீண்டும் 58,000க்கு கீழ் சரிந்தது..!
நேற்று (12.11.2024) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் தங்கம் ரூ.7285க்கும், ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (13.12.2024) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7230க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.440 குறைந்து ரூ.57,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.5970க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.360 குறைந்து ரூ.47,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி, ரூ.101க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.