ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்வு..!
நவம்பர் முடிந்து டிசம்பர் மாதம் தொடங்கிய தருணத்தில் நேற்று (டிச.2) ஒரு சவரன் ரூ.480 குறைந்தது. இந் நிலையில், இன்று (டிச.3) ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.57,140க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 7,130 ரூபாயாக இருக்கிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை நிலவரத்தை இங்கே காணலாம்;
23/11/2024 - ரூ.58,400
24/11/2024 - ரூ. 58,400
25/11/2024 - ரூ. 57,600
26/11/2024 - ரூ. 56,640
27/11/2024 - ரூ. 56,840
28/11/2024 - ரூ. 56,720
29/11/2024 - ரூ.57,280
30/11/2024 - ரூ. 57,200
01/12/2024 - ரூ.57,200
02/12/2024 - ரூ. 56,720
03/12/2024 - ரூ.57,040