1. Home
  2. தமிழ்நாடு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு..!

1

சென்னையில் இன்று காலை 10.00 மணி நிலவரப்படி,  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்து, ரூபாய் 45,880- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூபாய் 35 குறைந்து ரூபாய் 5,735- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 1 உயர்ந்து, ரூபாய் 78.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்திருப்பது மக்களைச் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like