1. Home
  2. தமிழ்நாடு

நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம்...ஒரு சவரன் ரூ.71,960க்கு விற்பனை..!

Q

கடந்த சனிக்கிழமை (மே 24) ஆபரண தங்கம் கிராம், 8,990 ரூபாய்க்கும், சவரன், 71,920 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.

நேற்று (மே 26) தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் குறைந்து, 8,950 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 320 ரூபாய் சரிவடைந்து, 71,600 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (மே 27) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,960க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,995க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Trending News

Latest News

You May Like