1. Home
  2. தமிழ்நாடு

காலையில் ஏறி, மாலையில்  இறங்கிய தங்கம் வெள்ளி விலை

காலையில் ஏறி, மாலையில்  இறங்கிய தங்கம் வெள்ளி விலை


காலையில் சவரனுக்கு ரூ.128 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,472 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, ரூ.4,809 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 64,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து 64,000 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like