அடக் கடவுளே! மணப்பெண்ணிற்கு முத்தம் கொடுத்த மாப்பிள்ளையின் நண்பர்கள்!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்கிறார்கள். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து என்பதெல்லாம் பழைய காலங்களாக மாறிவிட்ட போதிலும் கூட, இன்னும் கல்யாண வைபோகங்களில் கண்ணியம் காத்து வருகிறார்கள்.
காதல் திருமணங்களில் கூட இன்னும் பழைய பாரம்பரிய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், ப்ரீ மேரேஜ் போட்டோ ஷூட் என்கிற பெயரில் இன்றைய இளசுகள் செய்கிற அடாவடி எல்லாம் கொஞ்சம் அதிக பிரசங்கித்தனம் தான்.
இந்த வீடியோவைப் பாருங்க... மணமேடையில் கல்யாணப் பெண்ணுக்கு வரிசையாக மாப்பிள்ளையின் நண்பர்கள், மேடையேறி முத்தம் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
கலிகாலம் முத்திடுச்சு என்று இதைத் தான் சொல்கிறார்களோ...
newstm.in