1. Home
  2. தமிழ்நாடு

இமயமலையில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்...செயற்கைக்கோள் படங்களை வெளியிட்ட இஸ்ரோ..!

1

இமயமலை என்பது அனைவரின் கனவாகவும் செல்ல வேண்டும் என்ற ஆசையாகவும் இருக்கும் ஒரு இடமாகும். அங்கு அதிக அளவில் பனிகள் நிறைந்து இருக்கும் என்பதால் அனைவரும் செல்ல வேண்டும் என்று அதிகம் ஆசை கொள்கின்றனர். 

உலகில் அமைந்திருக்கும் மலைகளிலேயே மிகவும் உயரமான மலை என்றால் அது இமயமலை மட்டுமே!! அந்த அளவிற்கு மிகவும் பெரியதாக இருக்கும். இமயமலையில் பகுதியானது ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து இந்தியா, பாகிஸ்தான், நேபால், பூட்டான் மற்றும் சைனா போன்ற இடங்களில் பரவி உள்ளது. மேலும் இந்த ஐந்து நாடுகளுக்கும் இந்த இமயமலையை மிகப்பெரிய பாதுகாப்பாகவும் அமைந்திருக்கிறது என்பது வியக்கக்கூடிய ஒரு விஷயமாகவே அமைந்துள்ளது. மேலும் இமயமலையானது 15 பனிப்பாறைகளால் உருவாகியுள்ளது. மேலும் அதில் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவு வரைக்கும் சுத்தமான நீர் அமைந்துள்ளது என்பதை அறிஞர்கள் பலர் ஆராய்ந்து கூறியுள்ளனர். மேலும் பல அதிசயங்களை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே தான் வருகின்றனர். ஆனால் தற்போது இந்த இமயமலையில் 89 சதவீதமானது பணிப்பாறைகளால் விரிவடைந்து முன் இல்லாதது போல் மாறி வருகிறது என்று இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் எடுத்த புகைப்படத்துடன் கூடிய விளக்கத்தை தற்போது கூறியுள்ளது. அதில் இஸ்ரோ கூறியிருப்பது என்னவென்றால்...

புதிய ஏரிகள் உருவாவதற்கும், ஏற்கனவே இமயமலை பகுதிகளில் உள்ள ஏரிகள் விரிவடைவதற்கும் இந்த பனிப்பாறை விரிவடைதல் என்பது பெரும் பங்கு வகிக்கிறது என்றும் இந்த ஏரிகள் உருவாவது நன்னீர் ஆதாரங்களை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளது. ஆனால் இவ்வாறு அதிக அளவில் நடக்கும் பொழுது கீழ்நோக்கி பாயும் தண்ணீர் ஆனது வெள்ளம் ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. மேலும் 89 சதவீத ஏரிகள் இரண்டு மடங்குகளாக விரிவடைந்து வருகிறது. விரிவடைந்து வரும் ஏரிகளில் அதிக அளவில் மொரெய்ன், அரிப்பு,  பனி மற்றும் பிற அணையில் ஏரிகள் உள்ளது. மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் 4068 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கெபாங் காட் பனிப்பாறை ஏரியானது மிகவும் நீண்ட காலத்திற்குப் பிறகு  மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. மேலும் 1989 முதல்  2022 ஆம் ஆண்டு வரையிலும் 36.42  ஹெக்டேரில் இருந்து தற்போது  101. 30  ஹெக்டேவாக 178 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது என்று இஸ்ரோ தனது ஆய்வில் கூறியுள்ளது. இவர் தொடர்ந்து இனிப்பாறைகள் விரிவடைந்து அதனால் ஏரிகள் உருவாவதனால் அங்கு அதிக அளவில் திடீரென்று வெள்ளம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் இஸ்ரோ கூறியிருப்பது மிகவும் அதிர்ச்சி தரும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது!!!

Trending News

Latest News

You May Like