1. Home
  2. தமிழ்நாடு

வைரமுத்துக்கு வீர வாள் பரிசளிப்பு..!

1

தேனி கெங்குவார் பட்டி பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீட்டில், கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள் விழா நேற்று (ஜுலை 13) நடைபெற்றது.

இதனை ஒட்டி, தேவதானப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஸ்டாலின் குணா, தேவதானப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் நிபந்தன் ஆகியோர் கவிஞர் வைரமுத்துக்கு மகுடம் சூட்டி வீரவாள் பரிசளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like