இதை தெரிஞ்சிக்கோங்க..! அமாவாசை நாளில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படுவதில்லை ஏன் தெரியுமா....?
அமாவாசையின் திதி முன்னோர்களுடன் தொடர்புடையது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. இந்த நாளில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்க்காமல் அவர்களுக்கு பிடித்த உனவை படையலிடலாம். அதே போல அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தானம் செய்ய வேண்டும்.ஜோதிடம் வெங்காயம் மற்றும் பூண்டை ராகு கேது என்கிறது.
அமாவாசையில் மாலை நேரத்தில் தெற்கு திசையில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இந்த நாளில் முன்னோர்கள் நம் குடும்பங்களை ஆசீர்வதிப்பதற்காகப் பூமிக்கு வருவதாக ஐதீகம். தென் திசையில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம் அவர் பாத பிரகாசமாகிறது என்றும் நம்பப்படுகிறது.இந்த நாளில் முன்னோர்கள் நம் குடும்பங்களை ஆசீர்வதிப்பதற்காகப் பூமிக்கு வருவதாக ஐதீகம். தென் திசையில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம் அவர்களின் பாதை பிரகாசமாகிறது என்றும் நம்பப்படுகிறது. அவர்களின் அருள் கிடைக்கும்.
அம்மாவாசை தினத்தன்று உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகள் சேர்க்க கூடாத காய்கறிகள் என்ற சாஸ்திரங்கள் உள்ளது.
உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்
வாழைக்காய்
கீரை வகைகள்
பூசணிக்காய்
உணவில் சேர்க்க கூடாத காய்கறிகள்
வெங்காயம்
பூண்டு
அதேபோல் தர்ப்பணம் முடித்து திதி கொடுத்த பின் அகத்திக்கீரை பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.
முப்பத்து முற்கோடி தேவர்களும் வாசம் செய்யக்கூடிய கோமாதாவிற்கு அகத்திக்கீரை கொடுக்கும் போது நமது முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அதோடு முன்னோர்களுக்கு மோட்சமும் கிடைக்கும். எனவே முன்னோர்களுக்கு வருகின்ற அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களின் தோஷத்தை போக்கி வளம் பெறலாம்.