1. Home
  2. தமிழ்நாடு

மிகமிக குறைந்த விலையில் ஜியோ 5ஜி மொபைல்! அட்டகாசமான சலுகை!!



ஸ்மார்ட் போன்கள் காலத்தின் கட்டாயம் என்று மாறிவிட்ட நிலையில், மிகக்குறைந்த விலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளார்.

இதனால் 20 கோடி ஸ்மார்ட்போனை மாதம் 50 லட்சம் சப்ளை செய்யும்படி லாவா இண்டர்நேஷனல், கார்பன் மொபைல் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சீனா மொபைல்களின் விற்பனைக்கு பாதிப்பு ஏற்படும். இந்திய வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3000 ரூபாயில் ஜியோ 5ஜி ஆஃபரை அறிமுகம் செய்துள்ளார் முகேஷ் அம்பானி.

மிகமிக குறைந்த விலையில் ஜியோ 5ஜி மொபைல்! அட்டகாசமான சலுகை!!

நாடு முழுவதும் 40 கோடி இந்தியர்கள் ஜியோ சிம் பயன்படுத்துகின்றனர். அதில் பாதிபேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர் மீதம் உள்ளவர்களையும் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வைப்பதற்காக முகேஷ் அம்பானி இந்த முடிவை எடுத்துள்ளார்.

ரூ.3000 மதிப்புள்ள ஜியோ 5ஜி மொபைல் வரும் டிசம்பர் முதல் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like