ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஐபிஸ் என உருட்டிக்கொள்ளும் டுபாக்கூர் : அண்ணாமலையை சாடிய காயத்ரி ரகுராம்..!
பாஜகவில் இருந்து விலகிய நடிகையும் நடன இயக்குநருமான காயத்திர ரகுராம், அக்கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்.
பாஜகவின் கொடி கம்ப விவகாரம், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என அனைத்து விவகாரங்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம்.
இந்நிலையில், திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது மாவட்ட ஆட்சியருக்குக் கூட இந்த ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது. பொதுமக்கள் திருப்பி அடித்தால், திமுக ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த கருத்திற்கு கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம்,
அண்ணாமலை பதவி ஏற்ற பின் பாஜகவில் இணைந்த ரவுடிகள் பட்டியல்..
1. புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை - கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்.
2.கல்வெட்டு ரவி - 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள்.
3. புதுவை எழிலரசி - புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்.
4. சீர்காழி சத்தியா - மணல்கொள்ளையை தடுப்பவர்களை கொலை செய்யும் கூலிப்படை.
5. சேலம் முரளி
6. நெற்குன்றம் சூர்யா
7. புதுவை சோழன்
8. புதுவை விக்கி
9. மயிலாப்பூர் டோக்கன் ராஜா
10. பாம் வேலு
11. குரங்கு ஆனந்த்
12. குடவாசல் அருண்
13. சீர்காழி ஆனந்த்.
14. சென்னை பாலாஜி
15. குடந்தை அரசன்
16. தஞ்சை பாம் பாலாஜி
17. ஸ்பீடு பாலாஜி
18. அரியமங்கலம் ஜாகீர்
19. தஞ்சை பாக்கெட் ராஜா
20. குடவாசல் சீனு
21. மயிலாடுதுறை அகோரம்
22. நெடுங்குன்றம்
சூர்யா ( சேர்ந்த உடன் பட்டியலின் மாநில செயலாளர் பதவி)
23. விஜயலட்சுமி
(கஞ்சா விற்பனை கைது, பாஜகவில் சேர்ந்த உடன் செங்கல்பட்டு மகளிர் அணி செயலாளர்)
24. படப்பை குணா (மிகப்பெரிய ரவுடி..
கட்சியில் சேர்ந்த அன்றே மாநில ஓபிசி
அணி செயலாளர் பொறுப்பு)
இது போக 100 க்கும் மேற்பட்ட பொடி ரவுடிகள் சேர்ந்துள்ளனர்.
ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஐபிஸ் என உருட்டிக்கொள்ளும் டுபாக்கூர் என பதிவிட்டுள்ளார்.
Source:- அண்ணாமலை பதவி ஏற்ற பின் பாஜகவில் இணைந்த ரவுடிகள் பட்டியல்..
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) October 31, 2023
1. புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை - கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்.
2.கல்வெட்டு ரவி - 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள்.
3. புதுவை எழிலரசி - புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை… pic.twitter.com/KhSQUTZXg4