1. Home
  2. தமிழ்நாடு

கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Q

இயக்குநர் ஷங்கர், ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜூ படத்தை பற்றி பேசியுள்ளார். நல்ல திரைப்படங்கள் உருவாக காலதாமதம் ஏற்படுவது இயல்பு. இயக்குனர் ராஜமவுலி, சுகுமார், ஷங்கர் போன்றவர்கள் தங்கள் எடுக்கும் காட்சிகள் திருப்தியாக வரும் வரை சமரசம் செய்யாமல் தொடர்ந்து உழைப்பவர்கள். 

இந்நிலையில் GAME CHANGER' படம் இந்தாண்டு கிருஸ்துமஸ்க்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like