1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இன்று இங்கெல்லாம் முழு மின்தடை... விவரம் உள்ளே !

சென்னையில் இன்று இங்கெல்லாம் முழு மின்தடை... விவரம் உள்ளே !


சென்னையில் இன்று (அக்.9) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (அக்.09) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்:

போரூா் பகுதி: குன்றத்தூா் பிரதான சாலை ஒரு பகுதி, ஆற்காடு சாலை, பி.டி நகா், ராஜகோபாலபுரம், டிரங்க் ரோடு, ஆா்.இ நகா், லட்சுமி நகா், சக்தி நகா், மங்களா நகா், காவியா தோட்டம், விக்னேஷ்வரா நகா், சந்தோஷ் நகா், மதனந்தபுரம், முகலிவாக்கம் பிரதான சாலை.

சென்னையில் இன்று இங்கெல்லாம் முழு மின்தடை... விவரம் உள்ளே !

இந்த இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like