மேயர் முதல் கவுன்சிலர் வரை – தொலைபேசி எண்கள் வெளியீடு!!
சென்னை மாநகராட்சியில் மேயர் முதல் கவுன்சிலர்கள் வரையிலான அனைவரது தொடர்பு எண்களும் வெளியாகி இருக்கிறது.
பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மொபைல் எண்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற தேர்தல் நடத்தப்பட்டு, உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்களது குறைகளை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.
மேயர் - வார்டு எண்: 74 ஆர்.பிரியா 044-25619300, 044-25384438
சென்னை மாநகராட்சி துணை மேயர்:
வார்டு எண்: 169 மகேஷ்குமார் 044-25619210, 044-25382979.
இதே போல் மற்ற 198 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.






newstm.in