1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் பெங்களூரு பொது இடங்களில் இலவச வைஃபை வசதி..!

1

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைக்கு இணையம் இல்லாமல் மக்கள் இல்லை என்ற நிலை வந்து விட்டது. அந்த அளவிற்கு இணையத்தின் தேவை உள்ளது. சாதாரணமாக நாம் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றம் செய்து வருகிறோம். இது போன்ற சூழலில் நமக்கு பொது இடங்களில் வாயிலாக பணபரிமாற்றம் செய்து வருகிறோம்.

இதுபோன்ற சூழலை கருத்தில் கொண்டு இலவச வைபை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு இலவச வைபை வசதியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நகரம் முழுவதும் குறைந்தது 5000 இடங்களில் பொது வைஃபை வசதியை வழங்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like