1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகர் பெயரில் மோசடி..! அலறும் நடிகர்

1

நடிகர் வேல ராமமூர்த்தி அவரது பிறந்தநாளை நேற்று கொண்டாடியிருந்தார். அந்த வகையில், எதிர்நீச்சல் ஸ்பாட்டில் இவரது பிறந்தநாள் கேக் வெட்டி கொடாடப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது. இந்த போடோவை பார்த்த பலரும் வேல ராமமூர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்கள்.

பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஒரு எச்சரிக்கையும் சேர்த்து அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், அன்புமிக்க நண்பர்களே, தோழமைகளே, உறவுகளே.. நேற்று என் பிறந்தநாளில் திசையட்டும் இருந்து குவிந்து வாழ்த்துக்களால் நான் திக்குமுக்காடி போனேன்..இந்த கொண்டாட்டத்தின் ஊடே, யாரோ ஒரு மோசடி பேர்வழி, என் பெயரில் ஃபேக் ஐடி துவங்கி பணம் பறிக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளதாக என் கவனத்திற்கு வந்தது.‌. தயவு செய்து யாரும் ஏமாற வேண்டாம் என் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்' என பதிவிட்டு இருக்கிறார்..

1

Trending News

Latest News

You May Like