1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் நான்கு நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்...மருத்துவமனையில் திடீர் மரணம்..!

6

சென்னையை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் மணலி பகுதியில் நிகழ்ச்சிக்காக ஆட்கள் ஏற்றி வந்த போது திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதி தீ விபத்து ஏற்பட்ட நிலையில்
இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சுந்தர்ராஜன் (28)என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேன் டிரைவர் ராஜேந்திரனை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சாத்தாங்காடு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் வேன் டிரைவர் ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்
இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

Trending News

Latest News

You May Like