இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் காலமானார்!

இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் காலமானார்!

இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் காலமானார்!
X

இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் நேற்று இரவு 10.45 மணியளவில் காலமானார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவராகவும் திரு.கோபாலகிருஷ்ணன் இருந்தார்.

அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு மேல் சென்னை, மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு பெசன்ட்நகர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it