அதிமுக முன்னாள் MLA ஓ.எஸ்.அமர்நாத் உடல்நலக்குறைவால் காலமானார்..!
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று 1991 1996 வரை MLA-ஆக இருந்தவர் ஓ.எஸ்.அமர்நாத்.
மறைந்த ஜெ.,வின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
அவரது மறைவிற்கு அதிமுக மூத்த தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.