அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் KC வீரமணி - பிரேமலதா திடீர் சந்திப்பு..!
பிரேமலதாவுடன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சந்திப்பு..
முன்னாள் அதிமுக அமைச்சர் KC வீரமணி பிரேமலதா விஜயகாந்த், LK சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் சந்தித்து பேசியுள்ளனர். திருப்பத்தூரில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' பரப்புரைக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என பிரேமலதா கூறிய பிறகு, அதிமுக தரப்பினரின் சந்திப்பை வெளிப்படையாக தவிர்த்து வந்த நிலையில், KC வீரமணியுடனான சந்திப்பு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
.png)