1. Home
  2. தமிழ்நாடு

கால்பந்து ஜாம்பவான்' காலமானார்!

Q

கால்பந்து உலகின் ஜாம்பவான் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஆண்ட்ரியாஸ் பிரெமி(63) உடல்நலக்குறைவால் நேற்று (பிப்.20) காலமானார். 1990ல் ரோமில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை செய்தது.

அப்போது, ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது. அந்த கோலை அடித்தவர் ஆண்ட்ரியாஸ் பிரெமி. இவரின் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like