1. Home
  2. தமிழ்நாடு

திருத்தணியில் கோர விபத்து : 5 மாணவர்கள் பரிதாப பலி!

1

ராமஞ்சேரி பகுதியில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்லூரி மாணவர்கள் பயணித்த காரும், லாரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் காரில் ஆந்திரா சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் 7 பேர் பயணித்த நிலையில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.படுகாயமடைந்த 2 மாணவர்கள் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like