1. Home
  2. தமிழ்நாடு

பட்டாசு கடையில் தீ விபத்து... தெறித்து ஓடிய மக்கள்..!

1

தீபாவளியன்று முக்கிய கொண்டாட்டமான பட்டாசு வெடிப்பதென்றால் யாருக்குதான் பிடிக்காது. வாழ்நாளில் ஒரு முறையாவது விரும்பி பட்டாசுகளை வெடித்து தீபாவளியை அனைவரும் கொண்டாடியிருப்போம்.

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருப்பதினால் பொதுமக்கள் பட்டாசு மற்றும் புத்தாடை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.மேலும் தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனைகள் அதிகரித்துள்ளது 

இந்நிலையில், ஹைதராபாத் பொக்குலகுண்டாவில் உள்ள பட்டாசு கடையில் மக்கள் பட்டாசுகளை வாங்கிக் கொண்டிருந்த போது திடீரென புகை வந்தது. இதை பார்த்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு உணவகம், 7 கார்கள் தீயில் கருகின.உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை 


 


 


 

Trending News

Latest News

You May Like